உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன ஓட்டிகளை மிரட்டும் மாடுகள்

வாகன ஓட்டிகளை மிரட்டும் மாடுகள்

கோவை: மாநகர பகுதியில் மாடு, குதிரை போன்ற கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி போக்குவரத்துக்கு தொந்தரவு செய்கின்றன. கால்நடைகளை மூக்கணாங்கயிறு இல்லாமல் ரோட்டில் அவிழ்த்து விடுகிறார்கள். மெயின் ரோட்டில் மாடுகள் துள்ளி குதித்து ஓடுகின்றன. வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ