உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யுனைடெட் கல்லுாரி சார்பில் டேலி பிரீமியர் லீக் போட்டி 

யுனைடெட் கல்லுாரி சார்பில் டேலி பிரீமியர் லீக் போட்டி 

கோவை; யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை, ஜி.கே.எம்.,குளோபல் சர்வீசஸ் நிறுவனம் மற்றும் யுனைடெட் இன்போடெக் பயிற்சி மேம்பாட்டுத் துறை சார்பில், 'டேலி பிரீமியர் லீக் 2025' என்ற போட்டி நடத்தப்படுகிறது.நாளை (21ம் தேதி) சாய்பாபாகாலனியில் உள்ள, யுனைடெட் இன்போடெக் மையத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு, யுனைடெட் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் தலைமை வகிக்கிறார். யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் விஜயா முன்னிலை வகிக்கிறார். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை