உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி பணி; இன்று ஆய்வு

உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி பணி; இன்று ஆய்வு

கோவை; தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறையின், மேற்கு மண்டல ஆய்வு கூட்டம், இன்று (20ம் தேதி), கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி உள்ளிட்ட, 10 அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. ஆறு மாநகராட்சி, 33 நகராட்சிகள், 167 பேரூராட்சிகள் என, 206 உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து, 1,200-1,500 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக, ரூ.140.57 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள், துவக்கி வைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை