உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருவோண சிறப்பு பூஜை பக்தர்கள் பங்கேற்பு

திருவோண சிறப்பு பூஜை பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி பெருமாள் கோவிலில், திருவோண சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் திருவோணத்தையொட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை