மேலும் செய்திகள்
சென்னை பல்கலை தொலைதுார கல்வி தேர்வு ஒத்திவைப்பு
14-Jun-2025
கோவை: தொலை துார மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தின், முதுகலை பாடங்களுக்கான தேர்வுகள் வரும், 8 ம் தேதி துவங்க உள்ளதாக, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில் தொலைதுார மற்றும் ஆன்லைன் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. மையம் சார்பில், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., உள்ளிட்ட 15 முதுகலை படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன. இப்பாடப்பிரிவுகளுக்கான தேர்வு வரும், 8ம் தேதி துவங்குவதாக பல்கலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களை, பல்கலையின் https:// b-u.ac.inஇணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14-Jun-2025