உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணியாளர்களை அனுமதிக்காதீங்க

பணியாளர்களை அனுமதிக்காதீங்க

கோவை : நுாறு நாள் வேலை என்றழைக்கப்படும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்பவர்களை, இன்று தி.மு.க., நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்று, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை