உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் வருகை ட்ரோன் பறக்க தடை

முதல்வர் வருகை ட்ரோன் பறக்க தடை

கோவை: முதல்வர் விஜய் இன்று கோவை வழியாக ஈரோடு செல்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சில பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விமான நிலையம், சின்னியம்பாளையம், நீலாம்பூர், கணியூர், கருமத்தம்பட்டி, நால் ரோடு, கரையம்பாளையம் சந்திப்பு, எஸ்.பி.அப்பேரல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை மதியம் 1:00 மணி வரை அமலில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை