உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கோவை : மாநகர் மையக்கோட்ட மின் வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.ரேஸ்கோர்ஸ், அப்துல் ரஹீம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மாநகர், மையக்கோட்ட அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு, மேற்பார்வை பொறியாளர் (கோவை, மாநகர்) சதீஷ்குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், இவ்வலுவலகத்துக்குட்பட்ட மின்நுகர்வோர், மின்வாரியம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என, மாநகர் செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை