மேலும் செய்திகள்
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
09-Aug-2025
கோவை; அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்(என்.எப்.பி.இ.,), தபால்காரர்கள் மற்றும் எம்.டி.எஸ்., கோவை கோட்ட செயற்குழு கூட்டம், தலைமை தபால் நிலைய பட்டுவாடா பிரிவில் நடந்தது. சங்க செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. காலியாக உள்ள தலைவர் உள்ளிட்ட பதவிகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டு, செயல் தலைவராக இருந்த முனுசாமி, தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயல் தலைவராக வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
09-Aug-2025