உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்தூர் கல்லூரியில் கண்காட்சி

தொண்டாமுத்தூர் கல்லூரியில் கண்காட்சி

தொண்டாமுத்தூர்:அரசு கலை அறிவியல் கல்லூரியின், பொருளாதார துறை சார்பில், 'பொருளாதார கண்காட்சி 2026' நடந்தது. முதல்வர் ஜூலியானா இமாக்குலேட் துவக்கி வைத்தார். மாணவர்கள், பொருளியல் சார்ந்த மாதிரிகளை உருவாக்கி காட்சிப்படுத்தி, அவற்றின் செயல்பாடுகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை