மேலும் செய்திகள்
சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு
13-Jun-2025
கோவை:ஹைதராபாத் கொல்லம் சிறப்பு ரயில்கள், ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.ஹைதராபாத்தில் இருந்து- கொல்லம் செல்லும் சிறப்பு ரயில், 07193 ஜூலை 26ம் தேதி வரையும், -கொல்லத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயில், 07194 -ஜூலை 28ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
13-Jun-2025