மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் கூட்டம்
26-Sep-2024
கோவை; கோவை மாவட்டத்தில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடப்பு மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 25ம் தேதி காலை 9:30 மணிக்கும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், காலை 10:30 மணிக்கும், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க, விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
26-Sep-2024