உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள வித்யா விகாஸ் பள்ளியில் என்.சி.சி.,பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில், தீ விபத்து ஏற்பட்டால் உடனடி மீட்டெடுப்பு முறைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். தீயணைப்பாணை பயன்படுத்துவது எப்படி, அவசரநேரத்தில் உதவி கோரும் வழிமுறைகள் கற்றுத்தரப்பட்டது.வீட்டில் எளிதில் கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலைகளில் பாதுகாப்பாக நடந்து கொள்வது பற்றியும் பயிற்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி