புரோட்டீனுடன் பிரெஷ் சிக்கன்
எஸ்.கே.எம்., பூர்ணா குழுமத்திலிருந்து புதியதாக எஸ்.கே.எம். பூர்ணா பிரஷ் சிக்கன் என்ற புதிய ரீட்டெய்ல் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது.இங்கு விற்பனை செய்யப்படும் கோழிகள் சுகாதாரமாக வளர்க்கப்பட்டு, பண்ணையில் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படுகின்றன. இதனால், உடலுக்கு தேவையான முழு புரோட்டீனும் கிடைக்கிறது.வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப லெக் பீஸ், லாலிபாப், செஸ்ட் பீஸ், விங்ஸ் போன்ற தனித்தனி வகையாக விற்கப்படுகிறது. இவை அனைத்தும் மசாலா தடவப்பட்டும், பாக்கெட்டுகளில் உடனடியாக சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னை, ஈரோடு, கோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் மற்றும் ஹோம் டெலிவரி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 90428 93420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.