உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவி வெற்றி

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவி வெற்றி

மேட்டுப்பாளையம்; மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வில் கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹேமதர்ஷினி என்ற மாணவி வெற்றி பெற்றார். இவர் 720க்கு 135 மதிப்பெண் பெற்றார். 114 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடிஸ் குலசேகரன், உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை