உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டாஸ்

கோவை; கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட, ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ், 20 மற்றும் ஆகாஷ், 21 ஆகியோரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். அதையேற்ற கலெக்டர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை