உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மகா பைரவர் கோயிலில் மண்டபம் திறப்பு விழா

 மகா பைரவர் கோயிலில் மண்டபம் திறப்பு விழா

அன்னூர்: மொண்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா, நாளை மாலை நடை பெறுகிறது. கோவில் வளாகத்தில் பைரவர்மண்டபம் கட்டப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் கரங்களால் பைரவருக்கு 108 வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, அலங்கார பூஜை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை