உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹெச்.எம்.எஸ். கவுன்சில் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஹெச்.எம்.எஸ். கவுன்சில் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை; கோவை மாவட்ட ஹெச்.எம்.எஸ்., கவுன்சில் அமைப்பு கூட்டம், மாநில செயல் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், புதிய தலைவராக வீராசாமி, செயலாளராக மனோகரன், பொருளாளராக பழனிசாமி மற்றும் துணைத்தலைவர்கள், துணை செயலாளர்கள், 19 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஹெச்.எம்.எஸ்., மாநில செயலாளர் ராஜாமணி, பஞ்சாலை, மின்வாரியம், போக்குவரத்து, கட்டுமானம், அமைப்புசாரா, பாதுகாப்பு துறை சார்ந்த இணைப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ