உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிஸ் பண்ணினா வருத்தப்படுவீங்க... 4 பிராண்டட் சர்ட் ஆயிரம் ரூபாய்தான்!

மிஸ் பண்ணினா வருத்தப்படுவீங்க... 4 பிராண்டட் சர்ட் ஆயிரம் ரூபாய்தான்!

மும்பையை தலைமையிடமாக கொண்ட வேர்ஹவுஸ் பிராண்ட், தீபாவளியை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு விற்பனை திருவிழாவை நடத்தி வருகிறது. ரேமண்ட், பெப்பி ஜீன்ஸ், யு.எஸ்., போலோ, ப்ளையிங் மிஷின், இந்தியன் டெரின் போன்ற அனைத்து பிராண்ட்களின் சர்ட்டுகள், நான்கு, ஆயிரம் ரூபாய்க்கும், நான்கு டீ சர்ட்கள், ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த விற்பனையில், ஆடவர், மகளிர், குழந்தைகள் என அனைவருக்குமான பிராண்டட் ஆடைகளும் கிடைக்கும். மகளிரின் புகழ்பெற்ற பிராண்ட்களான ஆரலியா, இன்ப்யூஸ் ஆடைகள் 70 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்!ரெட்டேப், பிலா போன்ற நிறுவனங்களின் காலணிகள், பர்ஸ்கள்,லேடீஸ் பேக்குகள் 90 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. உள்ளாடைகள், ஸ்வட்டர்கள், சூட்கள், ஷார்ட்ஸ், ப்ளேசர், பெல்ட், ஷாக்ஸ், டிராக் பேன்ட்ஸ், நைட் சூட், பெர்ப்யூம் மற்றும் பெட்ஷீட்கள், தலையணைகள் அனைத்தும், ஆன்லைனை விட மிகக்குறைந்த விலையில், விற்பனை செய்யப்படுகின்றன.இந்த விற்பனை, நேற்று துவங்கியது. இன்று மட்டுமே உள்ளது. காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை விற்பனை நடக்கிறது. கோவை அவிநாசி ரோடு ஜென்னீஸ் ரெசிடன்சி டைமன்ட் ஹால் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை வடகோவையில் உள்ள குஜராத் சமாஜிலும், சிறப்பு விற்பனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை