உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாராகி அம்மன் சிலை பிரதிஷ்டை

வாராகி அம்மன் சிலை பிரதிஷ்டை

போத்தனுார்:கோவை அருகே வெள்ளலுார் செல்லும் வழியில், மகாலிங்கபுரத்தில், மங்கள விநாயகர் கோயில் உள்ளது. இவ்வளாகத்தில் ஆறடி உயரத்தில், புதிதாக வாராகி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை