உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தடையில்லா மின்சாரத்துக்கு அறிவுறுத்தல்

 தடையில்லா மின்சாரத்துக்கு அறிவுறுத்தல்

கோவை: கோவையில் ஓட்டு எண்ணும் மையமான அரசு தொழில்நுட்ப கல்லுாரி வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., பொருத்தப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று, மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை