உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு

முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு

கோவை; சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிக கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லுாரி அரங்கில் நடந்தது. கோவை மனித உரிமை மன்றத்தின் நிறுவனர் சாரதி பங்கேற்று நிகழ்வுகளை துவக்கிவைதத்தார்.இந்நிகழ்வில், கல்லுாரி சீனியர் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை, பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து , கல்லுாரி செயல்பாடுகள், விடுதி வசதிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.இதில், சி.எம்.எஸ்., கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் தலைவர் கிரீசன், உபதலைவர் சஜீஷ் குமார், இணைச்செயலாளர் சசிதரன், துணை முதல்வர் சாலினி, தேர்வு கட்டுப்பாட்டாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை