உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகவத் கீதை வகுப்பு: பங்கேற்க அழைப்பு

பகவத் கீதை வகுப்பு: பங்கேற்க அழைப்பு

அன்னுார்:ஹரே கிருஷ்ணா, இயக்கம் சார்பில், அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், இன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, 'கீதை காட்டும் பாதை, இன்றைய பகவத் கீதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.இதில் கீர்த்தனைகள் வாசிக்கப்படுகிறது. கோவை 'இஸ்கான்' அமைப்பின் துணைத் தலைவர் மது கோபால் தாஸ் பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ