மேலும் செய்திகள்
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
02-Apr-2025
கோவை: கோவை கலெக்டர் அறிக்கை:கோவை மாவட்டத்தில் நடப்பாண்டு, சிறப்பாக செயல்படும் ஊரகப்பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்புறங்களிலுள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள், மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான முன்மொழிவுகளை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
02-Apr-2025