மேலும் செய்திகள்
போலீசார் கண்காணிப்பு
10-Nov-2026
நெகமம்: நெகமம் மதுரைவீரன் கோவிலில் இரும்பு கம்பி திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். நெகமம் பகுதியில் மதுரைவீரன் கோவில் கட்டுமானப்பணி நடக்கிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கார்பெண்டர் சண்முகம், 40, என்பவர், கோவிலில் இருந்த இரும்பு கம்பிகளை திருடினார். இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சண்முகத்திடம் போலீசார் விசாரணை செய்த போது, ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடியது உறுதியானது. இதன் அடிப்படையில் சண்முகத்தை கைது செய்தனர்.
10-Nov-2026