நீண்ட நாள் கனவு நிறைவேறும் நேரமிது
விதவிதமான பர்னிச்சர்களால், மக்களை ஈர்த்து வருகிறது 'தாம்ரோ' பர்னிச்சர். தற்போது 'வெட்டிங் காம்போ ஆபர்' அறிவிக்கப்பட்டுள்ளது.ஹைட்ராலிக் ஸ்டோரேஜ் உடன் கட்டில், வார்ட்ரோப், டிரஸ்ஸிங் டேபிள், கட்டில் சைடு கப்போர்டு ஆகியவை சேர்ந்த 'செட்' 37 ஆயிரத்து 900 ரூபாய்க்கு கிடைக்கிறது. அடுத்ததாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு 'பேக்கேஜ்' ஒன்றும், 77 ஆயிரம் ரூபாய்க்கு 'பேக்கேஜ்' ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சோபாக்களுக்கு, 30 சதவீதம் வரையும், அலுவலக பர்னிச்சர்களுக்கு 20 சதவீதம் வரையும், டைனிங் டேபிள்களுக்கு 40 சதவீதம் வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாடுலர் வார்ட்ரோப், மாடுலர் கிச்சன் அமைக்க, 30 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.கிளைகள்: காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கோல்டுவின்ஸ். 73396 17333, 93625 10033, 96007 12524.