உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு வீடமைப்பு சங்கத்தில் நகை கடன்

கூட்டுறவு வீடமைப்பு சங்கத்தில் நகை கடன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கூட்டுறவு வீடமைப்பு சங்கத்தில், தங்க நகை கடன் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் கூட்டுறவு வீடமைப்பு சங்கத்தில், தங்க நகை கடன் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. துணை பதிவாளர் (வீட்டு வசதி) அர்த்தநாரீஸ்வரன், குறைந்த வட்டியில், 30 லட்சம் ரூபாய் வரை சங்க உறுப்பினர்களுக்கு நகை கடன் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். சங்கத்தின் செயலர் ராணி, சங்க மேற்பார்வையாளர் அர்சுஜபின், சங்க செயலாளர் ரமேஷ், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ