உள்ளூர் செய்திகள்

கந்த சஷ்டி விழா

அன்னூர்: குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், கந்த சஷ்டி விழா விழா துவங்கியது. பிரசித்தி பெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 64 வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவங்கியது. காலை 6:00 மணிக்கு, காப்பு கட்டப்பட்டது, இதையடுத்து வேள்வி பூஜை நடந்தது. வள்ளி தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை