உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவ மாணவியரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலீஸ்காரர் கைது

பள்ளி மாணவ மாணவியரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலீஸ்காரர் கைது

அன்னூர்: கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் எட்டாம் வகுப்பு மாணவியும் ஒரு மாணவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த முதல் நிலை காவலர் ரவிக்குமார் அவர்களை போட்டோ எடுத்துள்ளார். மாணவியை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இது குறித்த புகார் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரவிக்குமார் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.ரவிக்குமார் வயது 40 தலைமை காவலர் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன். தற்போது வசிப்பது சூலூர். சொந்த ஊர் மதுரை அருகே உசிலம்பட்டி. கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஓர் ஆண்டாக பணிபுரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை