உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை குஷியாக கொண்டாடலாம்!

கோடையை குஷியாக கொண்டாடலாம்!

கோவை கொண்டாட்டம் தீம் பார்க், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நாள் முழுவதும் விளையாடி மகிழ, ஏற்ற இடமாகும். காளம்பாளையம், சிறுவாணி மெயின் ரோட்டில் கோவை நகரத்திலிருந்து, 15 நிமிடங்களுக்கும் குறைவான பயண தூரத்தில் அமைந்துள்ளது.இங்கு அனைத்து வயதினருக்கும் ஏற்ற, பல அற்புதமான தண்ணீர் விளையாட்டுகள் மற்றும் ரைடுகள் உள்ளன.அக்வா டான்ஸ், வேவ் பூல், டேஷிங் கார், ராக் கிளைம்பிங், ஹர-கிரி உள்ளிட்ட விளையாட்டுகள் உள்ளன.குழந்தைகளுக்கான நீச்சல் குளம், நீர் சறுக்குகள், செயற்கை நீர் வீழ்ச்சி, பேமிலி டிரெயின், ஜெயன்ட் வீல், பைரேட் ஷிப் மெர்ரி-கோ- ரவுண்ட் உள்ளிட்ட, புதுமையான விளையாட்டுகளும் மகிழ்விக்க காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி