உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசாருக்கு கல்லீரல் பரிசோதனை முகாம்

போலீசாருக்கு கல்லீரல் பரிசோதனை முகாம்

கோவை : மாநகர போலீசாருக்கு, கல்லீரல் மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம் நடக்கிறது.பன்னாட்டு அரிமா சங்கங்கள், கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கோவை மாநகர போலீசாருடன் இணைந்து, போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக, இந்த முகாம் நடத்தப்படுகிறது.இந்த முகாம் இன்று மற்றும் நாளை காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள, காவலர் மருத்துவமனையில் நடக்கிறது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி