மருத்துவம் சார்ந்த படிப்புகள்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் நிறைந்த பல்வேறு துணை மருத்துவ பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்புகள்: பி.பார்ம், பி.ஓ.டி., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி., பி.ஆப்தோமெட்ரி பி.எஸ்சி., - நர்சிங் பி.எஸ்சி., - ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் பி.எஸ்சி., - ரேடியோ தெரபி தொழில்நுட்பம் பி.எஸ்சி., - கார்டியோ-நுரையீரல் செயல்திறன் தொழில்நுட்பம் பி.எஸ்சி., - மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் பி.எஸ்சி., - ஆபரேஷன் தியேட்டர் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம் பி.எஸ்சி., - கார்டியாக் தொழில்நுட்பம் பி.எஸ்சி., - கிரிட்டிகல் கேர் தொழில்நுட்பம் பி.எஸ்சி., - டயாலிசிஸ் தொழில்நுட்பம் பி.எஸ்சி., - பிசிசியன் உதவியாளர் பி.எஸ்சி., - விபத்து மற்றும் அவசரகால தொழில்நுட்பம் பி.எஸ்சி., - சுவாச சிகிச்சை பி.எஸ்சி., - நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி பி.எஸ்சி., - கிளினிக்கல் நியூட்ரிசன் தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி வேறுபடும் என்றபோதிலும், பொதுவாக 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும்.