மேலும் செய்திகள்
பரமக்குடியில் பா.ஜ., நகர் தலைவர் அறிமுக கூட்டம்
06-Jul-2025
பொள்ளாச்சி; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொள்ளாச்சி நகர நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.இ.சாகுல் ஹமீது, நகர செயலாளர் யாகூதா, மாநில பொதுச் செயலாளர் ஷாபி, மாநில துணை தலைவர் ரசித் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஏழை எளிய மக்களுக்கு வார்டு தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல், மக்களுக்கு உணவு வழங்கல், வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் மற்றும் சட்டசபை தொகுதியில், 'இண்டியா' கூட்டணியை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் முஸ்தபா நன்றி கூறினார்.
06-Jul-2025