உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பொன்மலை கோவிலில் மோட்ச தீபம்

 பொன்மலை கோவிலில் மோட்ச தீபம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பொன்மலை கோவிலில் ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூரண சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., சார்பில் பூரண சந்திரனின் நினைவாக, நேற்று முன்தினம் பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து, இதில் பங்கேற்ற அனைவரிடமும் கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்