மேலும் செய்திகள்
குரங்குகள் தொல்லை
13-Apr-2025
அன்னுார்: அன்னுாரில், கோவை சாலையில், மாரியப்பா காலனி, அ.மு.காலனி பகுதியில், 1,000 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு சில மாதங்களாக குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இவை சாலையில் குறுக்கும் நெடுக்குமாக தாவிச்சென்று, குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்துகின்றன. வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன.குளிர்பானங்களை அருந்துகின்றன. இதனால் வீட்டு கதவுகளை திறந்து வைக்க முடியாத நிலை உள்ளது.
13-Apr-2025