உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

கோவை; கோவை, ராமநாதபுரம், நாகப்ப தேவர் வீதியை சேர்ந்தவர் தமிழரசு; இவரது மனைவி தங்கலட்சுமி,30, பியூட்டிசியனுக்கு படித்து வந்தார். இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு, அவரது குழந்தைகள் நிரஞ்சன்,6, நித்திகா,5, ஆகியோருடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவன் கொடுத்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !