மேலும் செய்திகள்
கால்நடை வளர்ப்பு பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு
11-Nov-2026
கோவை: வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி நவ. 30 முதல் டிச. 2 வரை நடக்கிறது. விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு, தொழில்வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தும் பல்கலை தரப்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும். பயிற்சி கட்டணம், 5370 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422–6611336/ 9361889846 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
11-Nov-2026