உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் ரயில்

திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் ரயில்

கோவை: ஈரோடு–கரூர் ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், இன்று, 24, 27, 29, 31ம் தேதிகளில் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும். வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார் இருகூர் வழித்தடத்தில் செல்லாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !