உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரவணம்பட்டியில் புதிய மனைப்பிரிவு

சரவணம்பட்டியில் புதிய மனைப்பிரிவு

கோவை; கோபால் பில்டர்சின் புதிய மனைப்பிரிவுத் திட்டமான, 'கார்னி என்கிளேவ்' சரவணம்பட்டியல் துவங்கப்பட்டுள்ளது.கோபால் பில்டர்சின் நிர்வாக இயக்குனர் கோபால கிருஷ்ணனின் மகள் கார்னிகா, புதிய மனைப்பிரிவை திறந்து வைத்தார். கவுதம் எலக்ட்ரிகல் நிர்வாக இயக்குனர் முரளிதரன் கலந்துகொண்டார்.நிர்வாக இயக்குனர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:புதிய மனைப்பிரிவில், 24 மணி நேர பாதுகாப்பு வசதி, மின் இணைப்பு மற்றும் தடையில்லா குடிநீர் வசதி உள்ளது. அனைத்து வசதிகளைக் கொண்ட கட்டமைப்புடன் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.இம்மனை அமைந்துள்ள சரவணம்பட்டி- அருகிலேயே, ஐ.டி., பார்க், குமரகுரு கல்லுாரி மற்றும் குழந்தைகளுக்கான சிறந்தப் பள்ளிகள் உள்ளது. நவீன வசதிகளுடன், பசுமையான சுற்றுச்சுழலில் மனை அமைந்துள்ளது, கூடுதல் சிறப்பு. மேலும் விபரங்களுக்கு, 99524 58592, 97500 08505 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ