உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இனி நீர்க்கசிவு இருக்காது வந்தாச்சு வாட்டர் புரூப்பிங்

இனி நீர்க்கசிவு இருக்காது வந்தாச்சு வாட்டர் புரூப்பிங்

க ட்டடங்களில் ஏற்படும் நீர்க்கசிவு பிரச்னைக்குஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூப்பிங் சொல்யூசன்ஸ் சிறந்த தீர்வு அளிக்கிறது. மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, பாத்ரூம், சிமெண்ட் ஷீட், ஆர்.சி.சி., ரூப், கட்டட இணைப்புகளில் ஏற்படும் அனைத்து விதமான நீர்க்கசிவுகளை சிறந்த முறையில் சரி செய்து தருகின்றனர். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், விடுதிகளில் உள்ள நீர்க்கசிவு பிரச்னைகளுக்கு வாட்டர் புரூப்பிங் செய்து தரப்படுகிறது. கோடை வெயிலில் பேன், 'ஏசி' போட்டாலும் தாங்க முடியாத அளவுக்கு உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோடிங் பணியும் செய்யப்படும். உயர் தர மூலப்பொருட்கள் பயன்படுத்தி, நவீன தொழில்நுட்ப முறையில் கசிவுகள் சரி செய்யப்படுகிறது. அனைத்து வேலைகளுக்கும், 10 ஆண்டு வாரன்டி வழங்கப்படுகிறது. கோவை, திருப்பூர், வால்பாறை, உடுமலை தமிழகம் முழுவதும் வாட்டர் புரூப்பிங் வேலை செய்து தரப்படுகிறது. - ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூப்பிங் சொல்யூசன்ஸ், போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், ராமநாதபுரம்.- 80984 86031


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி