மேலும் செய்திகள்
பைக் மோதி ஒருவர் பலி
14-Oct-2024
சூலுார் : நீலம்பூர் பை - பாஸ் ரோட்டில் கார் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.மயிலம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமசாமி, 72, நேற்று முன் தினம் மாலை, நீலம்பூர் பை - பாஸ் ரோட்டில் சைக்கிளில் சென்றார். அப்போது, அவ்வழியே வந்த கார் ராமசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சூலுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14-Oct-2024