உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துண்டு பிரசுரம் விநியோகம்

துண்டு பிரசுரம் விநியோகம்

அன்னூர்: தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் கரப்பான் பூச்சி கட்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேசபக்தர்கள் பேரவை சார்பில், அன்னூரில், பயணியர் மாளிகை முன்பு, நாளை (22ம் தேதி) மாலை 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆகியோர் பேசுகின்றனர். இது குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் அன்னூரில் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ