உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மதுக்கரை தாலுகாவில் 994 பேருக்கு பட்டா

 மதுக்கரை தாலுகாவில் 994 பேருக்கு பட்டா

கோவை: மதுக்கரை தாலுகாவுக்குட்பட்ட, 994 பேருக்கு துணை முதல்வர் உதயநிதி வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மதுக்கரை தாலுகா, குறிச்சி கிராமம், பிள்ளையார்புரம் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஐந்தாண்டுக்கு மேலாக வீடு கட்டி வசிப்பவர்களுக்கும், ஏற்கனவே வழங்கிய பட்டாவில் உள்ள அளவு வேறுபாடு இருந்தவர்களுக்கும் குறைகளை நீக்கி பட்டா வழங்கப்பட்டது. அந்த வகையில் தகுதியான 814 பயனாளிகளுக்கும், பிச்சனுார், இந்திராகாலனி சீனிவாசபுரம், போத்தனுார் வண்ணாரபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 180 பேருக்கும் வீட்டுமனை பட்டாக்களை உதயநிதி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ