உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக் பதுக்கிய கடைகளுக்கு ‘பைன்’

பிளாஸ்டிக் பதுக்கிய கடைகளுக்கு ‘பைன்’

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் தலைமையிலான குழுவினர், சிறுமுகை சாலை சந்தைக்கடை பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். 15 கடைகளில் நடத்திய சோதனையில், 3 கடைகளில் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 10.3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை