உள்ளூர் செய்திகள்

பனை விதைகள் நடவு

கருமத்தம்பட்டி : க.ராயர்பாளையத்தில் சேவா பாரதி சார்பில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.சூலூர் ஒன்றிய சேவா பாரதி, துளிர் அறக்கட்டளை, மற்றும் வேலவன் காவடி குழு சார்பில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது.க.ராயர்பாளையம் பள்ளத்தின் கரைப்பகுதியில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ