உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கோவை;மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி தலைமையில், 'கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ