உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளக்ஸ் பேனரால் விபத்து அபாயம்

பிளக்ஸ் பேனரால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், கோவை ரோடு, பாலக்காடு ரோடு, பல்லடம் வழித்தடத்தில், சாலையோரத்தில், பல்வேறு, கல்வி, வர்த்தக நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ள இந்த பிளக்ஸ்கள், பல இடங்களில் தற்போது சரிந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துமீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை அகற்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ