உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை கூட்டம் தாக்கி காவலாளி பலி

யானை கூட்டம் தாக்கி காவலாளி பலி

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே ராக்வுட் எஸ்டேட் மருத்துவமனை காவலாளியாக பணியாற்றி வருபவர் பாண்டி, 55. நேற்று இரவு இவர் வீட்டிலிருந்து மருத்துவமனை செல்லும்போது, தேயிலை தோட்டத்தில் நின்றிருந்த யானை கூட்டம் இவரை தாக்கியுள்ளது. அதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் யானை கூட்டம் நிற்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை