உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு

மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு

கோவை;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாதம்பட்டி, குப்பனுாரிலுள்ள பரிபூர்ணாஸ் ஐஸ்வர்யம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 110 மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பொங்கல் பரிசுடன், 15 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களை, பரிபூர்ணா ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் தங்கவேல், சுகிசிவம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ