உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தள்ளிவைப்பு

மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தள்ளிவைப்பு

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மாநகராட்சியின் திட்டத்துக்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிச்சி வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டு குழுவினர், திட்டத்தை கைவிட முதல்வர், அமைச்சரிடம் மனு வழங்கினர். ஏற்கனவே 2 முறை டெண்டர் நடைமுறை தள்ளி வைக்கப்பட்டது. இன்று 3வது முறையாக அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ